அன்பு தானே

இயலும் அன்பும்
முயலும் பண்பும்
மூர்க்கத்தில் சிம்மமாய்
கர்ஜிக்கையில்
இனம்புரியா சலசலப்பிற்கும்
இயங்க சொல்லும்
தன்முனைப்பிற்கும்
இதயமே பொறுப்பேற்கிறது...

Comments

Popular posts from this blog

பிஞ்சு மனம்

எண்கள்

சிநேகிதம்