Friday, 24 September 2021

வாழ்

எளிது தான்...
சில நேரங்கள்
சில மனிதர்கள்
சில புன்னகைகள்
சில அழுகைகள்
சில அழுத்தங்கள்
சில அரவணைப்புகள்
சில சிலாகிப்புகள்
சில ரசனைகள்
பல முயற்சிகள்...
எளிது தான்
இன்னொரு முறை
வாழ்ந்திட...

No comments:

பெண்ணியம் போற்றுவோம்...

உ யிர் பெற்றோம் உயிர் கொடுத்தோம்!... அடுப்படி அடைத்தோம் அரசுகள் அமைத்தோம் அன்பெடுத்தோம் அதில் ஆயுதம் செய்தோம்!... கம்பெடுத்தோம் புது ...