எண்கள்

சில தொடர்பு எண்கள்
அழுத்தமாக்குகிறது
ஆனாலும் சிநேகிக்கிறது...
வியர்வை என்பதற்காக
வெயிலை விரட்டவா முடியும்?

Comments

Popular posts from this blog

புதுமை திரும்பட்டும்

பெண்ணியம் போற்றுவோம்...

சிநேகிதம்