Friday, 24 September 2021

ரசி

ரசிக்கும் மனம் வேண்டும்
ரணங்களற்ற உலகம் காண
ராட்சச இதயம் வேண்டும்
ரசனைமிகு பொருள் தீண்ட...

No comments:

பெண்ணியம் போற்றுவோம்...

உ யிர் பெற்றோம் உயிர் கொடுத்தோம்!... அடுப்படி அடைத்தோம் அரசுகள் அமைத்தோம் அன்பெடுத்தோம் அதில் ஆயுதம் செய்தோம்!... கம்பெடுத்தோம் புது ...