ஒரு முறைதான்

ஒரு முறைதான்
உலகும் உழவும்
உறவும் உயிரும்
சாரலெல்லாம் வேண்டாம்...
அடைமழை தான்
ஆனந்தம் தான்
இரவில் வானவில்லும்
பகலில் நிலாவும்
எண்ணத்திலேனும் முளைக்கட்டும்...

Comments

Popular posts from this blog

பிஞ்சு மனம்

எண்கள்

சிநேகிதம்