Friday, 24 September 2021

கொஞ்சம் சிரியேன்

வருவதும் போவதுமாய்
எத்தனை வரவுகள்
மெளனங்களில் கொஞ்சம்
பேச்சுகளில் கொஞ்சம்
சில்மிசங்களில் கொஞ்சம்
சிபாரிசுகளில் கொஞ்சம்
அரவணைப்பில் கொஞ்சம்
அன்பில் கொஞ்சம்
அறிவில் கொஞ்சம்
கண்ணீரில் கொஞ்சம்
கொஞ்சம் கொஞ்சமாய்
குவியும் நொடிகளெல்லாம்
குறையாமல் இருக்கட்டும்
உந்தன் சிரிப்பு
நாளையும் தொடரட்டும்...

No comments:

பெண்ணியம் போற்றுவோம்...

உ யிர் பெற்றோம் உயிர் கொடுத்தோம்!... அடுப்படி அடைத்தோம் அரசுகள் அமைத்தோம் அன்பெடுத்தோம் அதில் ஆயுதம் செய்தோம்!... கம்பெடுத்தோம் புது ...