பாரதி!...
தொலை நோக்காளன் மட்டுமல்ல
சுட்டுவிரல் மை தடவிட்ட
இந்திய வாக்காளன் மட்டுமல்ல
இன்றைய கவித்துறை அமைச்சகன்
அது மட்டுமல்ல
குழந்தைகள் நல்வாழ்வு
பெண்கள் மேம்பாட்டு துறை
செயற்பாட்டாளன்..
எத்தனை துறைக்கு தலைமை
ஏற்கும்
இந்த தமிழ் கிரீடம்....
சரவணன்கந்தசாமி...
No comments:
Post a Comment