உருவம் கொண்டு இழந்ததை
உணர்வு கொண்டு இழந்ததை
உயிரை மாய்த்து இழந்ததை
உள்ளங்கையில் இதயம் பதித்து
உயிராய் அதையும் ஏந்தத்தான்
உணர்வில் உயர்த்தி ஏற்றத்தான்
எத்தனை சிறைகம்பிகள்
எத்தனை லத்திகள் −நம்
தீரர்கள் தோலை சுவைத்திருக்கும்
அவை அத்தனைக்கும் ....
அனைத்து இந்திய சகோதர சகோதரிகளுக்கும்
சுதந்திர இந்தியாவின் 69வது
குடியரசு தின நல்வாழ்த்துகள்!..
பெருமையுடன்..
-சரவணன் கந்தசாமி...
No comments:
Post a Comment