மண வாழ்த்து

என்றும் அன்போடு
ஏகாந்த மகிழ்வோடு
இணையும் மனங்கள்
புவியின் ஈர்ப்பில்
சுழலும் நிலவாய்
ஆண்டுகள் கோடி
செல்வங்கள் பதினாறும் பெற்று
இன்புற்றிருக்க எங்கள்
இதயம் கனிந்த வாழ்த்துகள்...

பேரன்பும் மகிழ்வோடும்
"நட்பதிகாரம் நண்பர்கள்"




Comments

Basski said…
Enga Anna Marriage Quote Thane ithu?

Popular posts from this blog

பிஞ்சு மனம்

எண்கள்

சிநேகிதம்